"கேஜிஎஃப்.' திரைப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது நீங்கள் அறிந்ததே. அத்திரைப்படத்தின் அதிரடி காட்சி அமைப்பு களுக்காக, எங்களுக்கு விருது கிடைத்திருக்கிறது.

bb

இத்தகைய முக்கியமான தருணத்தில், முதற்கண் எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கும், எங்களோடு இணைந்து பணியாற்றிய சக தொழிட் நுட்ப வல்லுநர்கள், நடிக- நடிகையர் ஆகிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுக்கு இந்த தேசிய விருது கூடுதல் மகிழ்வையும், உத்வேகத்தை யும் அளித்திருக்கிறது.

-இப்படிக்கு

அன்பறிவ்

"கே.ஜி.எஃப்.' படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் "மகாநடிகை'-யில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த இரண்டு படங்களிலும் பி.ஆர்.ஓ.வாகப் பணியாற் றிய நிகில் முருகன், ""பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி! நன்றி!'' என்றார்.