Advertisment
/idhalgal/cinikkuttu/thailand

"பாகுபலி-2' வெற்றிப் படத்தை வெளியிட்ட எஸ்.என். ராஜராஜனின் கே. புரொடக்ஷன்ஸ் ராணா ரெஜினா, சத்யராஜ் நடிக்க, சத்யசிவா இயக்கத்தில் தமிழில் "மடை திறந்து', தெலுங்கில் "1945' படங்களையும் தயாரித்துக்க

"பாகுபலி-2' வெற்றிப் படத்தை வெளியிட்ட எஸ்.என். ராஜராஜனின் கே. புரொடக்ஷன்ஸ் ராணா ரெஜினா, சத்யராஜ் நடிக்க, சத்யசிவா இயக்கத்தில் தமிழில் "மடை திறந்து', தெலுங்கில் "1945' படங்களையும் தயாரித்துக்கொண்டிருக்கிறது.

Advertisment

anjali

கே. புரொடக்ஷன்ஸ் எஸ்.என். ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் யுவன்சங்கர் ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட்டான "பியார் பிரேமா காதல்' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, அஞ்சலிலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

40 நாட்கள் இடைவிடாமல் தாய்லாந்து, அதைச் சுற்றியுள்ள இடங்க ளில் மிகப்பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளது.

""விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாகிறது. அந்தளவுக்கு கதையும் சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்துகி றோம்'' என்கிறார் இயக்குநர் அருண்குமார். "சேதுபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன்கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

cine061118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe