ர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து "அகோரி' படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் டி.எஸ். ராஜ்குமார் .

Advertisment

teaser

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீயசக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை. இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர், காமெடி, காதல், சென்டிமென்ட் எல்லா அம்சங் களும் உள்ள படம்.

சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப் பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரித்துவார் செட் அமைத்து 150 அகோரி களுடன் நடித்த காட்சி படமாக் கப்பட்டது. இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன. படத்தின் டீஸரை நடிகர் விஷால் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.