/idhalgal/cinikkuttu/tamil-arasan

ஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "தமிழரசன்.'

இந்தப் படத்தில் விஜய் ஆன்டனியின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடி

ஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "தமிழரசன்.'

இந்தப் படத்தில் விஜய் ஆன்டனியின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார்.

ramya

பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு- ஆர்.டி. ராஜசேகர், இசை- இளையராஜா, பாடல்கள்- பழனிபாரதி, ஜெய்ராம், கலை- மிலன், ஸ்டண்ட்- அனல் அரசு, எடிட்டிங்- புவன் சந்திரசேகர், நடனம்- பிருந்தா சதீஷ், தயாரிப்பு மேற்பார்வை- ராஜா ஸ்ரீதர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பாபு யோகேஸ்வரன்.

விஜய் ஆன்டனி- ரம்யா நம்பீசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆன்டனி- வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் சென்னையில் படமானது.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

cine120319
இதையும் படியுங்கள்
Subscribe