Advertisment

டி.வி.நடிகையின் எ(செ)க்ஸ்போர்ட் சங்கதிகள்!

/idhalgal/cinikkuttu/taivainataikaaiyaina-ecaekasapaorata-canakataikala

சினிமாவில் டாப்லெவல் ஹீரோயின்களுக்கு எப்போதுமே சினிமாவில் மட்டுமல்ல, வெளியிலும் நல்ல மவுசுதான். படத்தில் நடிக்கும் ஹீரோக்கள், படத்தின் தயாரிப்பாளர், கேமராமேன் ஆகியோருடன் அட்ஜெஸ்ட் செய்யும் ஹீரோயின்களும் உண்டு, அக்னிப்பார்வை பார்வை பார்க்கும் ஹீரோயின்களும் உண்டு. படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தனிச்சம்பளம் என்பது தனிக்கதை.

Advertisment

actress

இதுபோக, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தச் செல்வதோடு, தனி டிஸ்கஷன் நடத்தவும் ஸ்பெஷல் அரேஞ்மென்டில் செல்லும் ஹீரோயின்களும் உண்டு. அ

சினிமாவில் டாப்லெவல் ஹீரோயின்களுக்கு எப்போதுமே சினிமாவில் மட்டுமல்ல, வெளியிலும் நல்ல மவுசுதான். படத்தில் நடிக்கும் ஹீரோக்கள், படத்தின் தயாரிப்பாளர், கேமராமேன் ஆகியோருடன் அட்ஜெஸ்ட் செய்யும் ஹீரோயின்களும் உண்டு, அக்னிப்பார்வை பார்வை பார்க்கும் ஹீரோயின்களும் உண்டு. படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தனிச்சம்பளம் என்பது தனிக்கதை.

Advertisment

actress

இதுபோக, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்தச் செல்வதோடு, தனி டிஸ்கஷன் நடத்தவும் ஸ்பெஷல் அரேஞ்மென்டில் செல்லும் ஹீரோயின்களும் உண்டு. அப்படி நடக்கும் தனி டிஸ்கஷன்கள் பெரும்பாலும் முழு இரவும் நடப்பதில்லை. எல்லாமே மணிக்கணக்குதான்.

Advertisment

actress

முன்னணி ஹீரோயின்களுக்கு பெரிய தொழிலதிபர்களுடன் பழக்கமும் வழக்கமும் இருக்கும். சில தொழிலதிபர்கள் பேக்கேஜ் சிஸ்டத்தை பேஸ் பண்ணி, ஆறு மாதமோ, ஒரு வருடமோ மொத்த குத்தகை எடுத்துவிடுவார்கள். இதன் செலவுத்தொகை ரொம்பவும் காஸ்ட்லி.

சினிமா ஹீரோயின்களின் லெவல் இப்படி என்றால், டி.வி.சீரியல் ஹீரோயின்கள் தங்களுக்குத் தகுந்த லெவலிலில் தனி டிஸ்கஷன் நடத்துவார்கள், அவ்வப்போது சின்னச்சின்ன கலை- நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். அந்த வரிசையில்தான் இப்போது தனி டிஸ்கஷனில் தூள்கிளப்பி வருகிறார் "பியூட்டி' சீரியலின் மெயின் கேரக்டர் நடிகை.

டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு வெள்ளித்திரை ஹீரோயினாக வேண்டும் என்பதுதான் கொள்ளை ஆசை.

ஆனால் முதலிலில் சின்னத்திரை வாய்ப்பு வந்ததும் கப்பென கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். சீரியலில் இவரின் நடிப்புக்கு விருதெல்லாம் வாங்கியிருக்கிறார்.

பியூட்டியின் கணவர், கோலிலிவுட் ஏரியாவில் மாடலிங் ஸ்டுடியோ நடத்திவருகிறார்.

actress1

சினிமா சான்ஸுக்காகவும் விளம்பரப் படங்களின் சான்ஸுக்காகவும் ஃபோட்டோ ஷூட் எடுக்க தினமும் ஏகப்பட்ட இளம் பெண்கள் நடிகையின் ஸ்டுடியோவுக்கு வருவார்கள். அப்படி வரும் பெண் களிடம் டி.வி. ஹீரோயின் பேசிப்பார்ப்பார். சரிப்பட்டு வந்தால் ஓ.கே. இல்லை என்றால் கவலை இல்லை பாலிஸிதான்.

சரிப்பட்டுவரும் பெண்களை மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் பணக்காரப் பார்ட்டிகளுக்கு அவ்வப்போது சப்ளை பண்ணுவார். பேசிய மொத்த தொகையும் க்ரெடிட் ஆனால்தான் எ(செ)க்ஸ்போர்ட் சங்கதியே நடக்குமாம். பியூட்டிக்கு அதிகளவில் பசைப்பார்ட்டி களின் லிங் இருப்பது கனடாவில் என்பதால், பெரும்பாலும் அந்த நாட்டுக்குத்தான் அடிக்கடி இவரும் போவார், துணைக்கும் அழைத்துக் கொண்டும் போவார்.

பியூட்டியின் ஆக்டிவிட்டிஸ் பிடிக்காத கணவர், கொஞ்ச காலம் இவரைவிட்டுப் பிரிந்திருந்து, வருமானத்துக்கு வழியில்லாததால் மீண்டும் பியூட்டியே சரணம் என வந்துவிட்டார். பியூட்டியின் செல்ஃபோன் கேலரியில் எப்போதுமே ஜிலுஜிலு குளுகுளு ஃபோட்டோக்கள் நிறைந்திருக்கும். வெளிநாட்டு நண்பர்களுக்கு வாட்ஸ் அப், இமெயில் மூலம் அவற்றை அனுப்பி, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றிவிடுவது தான் பியூட்டியின் ஸ்பெஷாலிட்டி.

எந்தச் சிக்கலும் நொம்பலமும் இல்லாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதால், சீரியல் நடிகைகள் பலர் இப்போது இவரின் நட்பு வளையத்திற்குள் வந்துவிட்டனராம்.

அவ்வளவுதான் சங்கதி.

-பரமேஷ்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe