கார்த்திக் சுப்புராஜின் "மெர்க்குரி'-க்கு செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசனமே இல்லாத திகி
கார்த்திக் சுப்புராஜின் "மெர்க்குரி'-க்கு செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசனமே இல்லாத திகில் படமான இதில் கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலையும் எக்ஸ்போஸ் பண்ணியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு "மெர்க்குரி' ரொம்பவே பிடித்துப் போய்விட்டதால் பட யூனிட்டை வீட்டிற்கு அழைத்து வெகுவாகப் பாராட்டியிருக்கார். இந்த சூப்பர் சந்திப்பால் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.