Advertisment

சோனாவின் "சீக்ரெட்ஸ்'

/idhalgal/cinikkuttu/sonas-secrets

டிகை சோனாவின் சினிமா என்ட்ரி கவர்ச்சிகரமானது. கவர்ச்சி நடிகைகளில் சிறிய காலத்திற்குள்ளே அனைவராலும் ssஅறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவரும் சோனாதான்.

Advertisment

அவர் கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்துடன் "ஜானி' படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை

டிகை சோனாவின் சினிமா என்ட்ரி கவர்ச்சிகரமானது. கவர்ச்சி நடிகைகளில் சிறிய காலத்திற்குள்ளே அனைவராலும் ssஅறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவரும் சோனாதான்.

Advertisment

அவர் கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்துடன் "ஜானி' படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு பலரும் பல்வேறு விஷயங்களையும், விளக்கங்களையும் செய்தியாக்கி வருகிறார்கள். ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு துபாயில் செட்டிலாகிவிட்டார். தொடர்ச்சியான கலைநிகழ்ச்சிகள், தனி டிஸ்கஷனுக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் சோனாவைப் பற்றிய செய்திகள் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் சோனா விடமே கேட்டோம்.

""சிலர் என்னைத் திரையில்காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை? எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டு குடைகின்றனர். இந்த வருடத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன், 12 படங்களை நிராகரித்திருக்கிறேன்

பணத்தைவிட நிம்மதியும் மனநிறைவும் முக்கியம் என நினைக்கிறேன். மேலும் எனக்கு பணத்திற்காக ஓடவேண்டிய அவசியமும் இல்லை. முன்புபோல் அல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன்.

Advertisment

வரவிருக்கும் 2020-ஆம் ஆண்டு எனக்கு சினிமாவில் நல்ல கதாபாத்திரங்கள் அமையுமென்று நம்புகிறேன். இந்த வருடம் நான் "சேஸிங்', "பரமபதம் விளையாட்டு', "அசால்ட்', "தேடுதல்', "பச்ச மாங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறேன். இதுபோக, சில மலையாளப் படங்களிலும் நடிக்க பேசிவருகிறேன். இந்த விளக்கம் போதுமா- இன்னும் கொஞ்சம் வேணுமா?'' என நம்மிடமே கேட்டார் சோனா.

-007

cini070120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe