Advertisment

டைரக்டரை கூப்பிட்ட சோனா!

/idhalgal/cinikkuttu/sona-calling-director

sona""நாலு வருஷத்துக்கப்புறம் நடிகை சோனா என்னைத் தொடர்புகொண்டு கூப்பிட்டதால்தான் இந்த ஆடியோ விழாவுக்கு வந்தேன். நாட்ல எவ்வளவோ பிரச்சினை

sona""நாலு வருஷத்துக்கப்புறம் நடிகை சோனா என்னைத் தொடர்புகொண்டு கூப்பிட்டதால்தான் இந்த ஆடியோ விழாவுக்கு வந்தேன். நாட்ல எவ்வளவோ பிரச்சினை தலைக்குமேல போய்க்கிட்டிருக்கு. ஆனா மீடியாக்கள் எல்லாமே மீ டூ-வைப் பத்தித்தான் மாஞ்சுமாஞ்சு எழுதிக்கிட்டிருக்கு. அதெல்லாம் ஒரு பிரச்சினையாங்க? ரெண்டு பணக்காரர்களுக்கு மத்தியில ஓடும் பிரச்சினை அது. ரெண்டுபேருமே சமரசமாகப் போயிருவாங்க. அதுக்கப்புறம் நாம எங்க போறது?'' என "ராஜாவுக்கு ராஜா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரமாரியாகப் போட்டுத் தாக்கினார் டைரக்டர் கரு. பழனியப்பன்.

Advertisment

முக்கிய குறிப்பு: "ராஜாவுக்கு ராஜா' படத்தில் சோனா நடிக்கவில்லை. என்றாலும் படத்தின் தயாரிப்பாளர், சோனாவுக்கு நண்பராம்.

Advertisment

cine201118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe