Advertisment

சின்னத்திரை சங்கதிகள்-நல்ல முயற்சி

/idhalgal/cinikkuttu/small-screen-associations-good-effort

சின்னத்திரை நடிகர் சங்க உறுப் பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள், புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா சின்னத்திரை நடிகர் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும் இயக்குநரு மான மனோபாலா கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

Advertism

சின்னத்திரை நடிகர் சங்க உறுப் பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள், புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா சின்னத்திரை நடிகர் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும் இயக்குநரு மான மனோபாலா கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

Advertisment

ss

விழாவில் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. ரவிவர்மா பேசும்போது, ""சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 16 ஆண்டுகால வரலாற்றில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்குவது இதுவே முதன்முறையாகும். . இதற்கு மனமுவந்து பங்களிப்பு செய்த சங்கத்தின் உறுப்பினர்கள் எம்.பி. பாலாஜி மற்றும் சி. ஈஸ்வரன் இருவருக்கும் சங்கத்தின் சார்பாக நன்றி.

நமக்கு நாமே உதவிசெய்து ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் சங்க உறுப்பினர்களே மற்ற உறுப்பினர் களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவுவதற்கு தொடக்கப் புள்ளியை அமைத்திருக்கிறார்கள்.

இது மேலும் பலருக்கு உற்சாகத் தையும் தூண்டுதலையும் கொடுக்கும். இந்த ஆண்டு நடிகர்கள் 150 பேர், நடிகைகள் 150 பேர் என 300 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போது 1,800 பேருக்குமேல் உறுப்பினர்கள் உள்ள இந்தச் சங்கத்தில், அடுத்த ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு பரிசு வழங்குவதாக என் தலைமையிலான சங்கம் முடிவுசெய்துள்ளது. அதற்கு ஒரு ஆரம்பமாக இந்த விழா இருக்கிறது'' என்றார்.

பரிசுகளை வழங்கி இயக்குநர் மனோபாலா பேசும்போது, ""எனது குடும்ப விழாவில் கலந்து கொள்வதுபோல உணர் கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. இது மேலும் தொடர வேண்டும்'' என்றார்.

Advertisment
cini140120
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe