Skip to main content

சின்னத்திரை சங்கதிகள்-நல்ல முயற்சி

சின்னத்திரை நடிகர் சங்க உறுப் பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள், புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா சின்னத்திரை நடிகர் சங்க அலுவல கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும் இயக்குநரு மான மனோபாலா கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் சின்னத்திர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்