Advertisment

சிவன்தான் மாயன்

/idhalgal/cinikkuttu/siva-mayan

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி.கே.வி.எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ்.

Advertisment

mayan

மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் "மாயன்' என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி.கே.வி.எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ்.

Advertisment

mayan

மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் "மாயன்' என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா விழாவில் இந்தியாவிற்கான மலேசியத் தூதர் லோகி தாசன் தன்ராஜ், ஜி.கே.வி. எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் "டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணைத் தயாரிப்பாளர் ‘டத்தோ கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள் முருகன், பின்னணி இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி.எஃப்.எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச் சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே. ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜேஷ் கண்ணன் பேசுகையில், ""இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக்கூடியது. எந்தப் புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும்.

சிவன்தான் மாயன். மாயன் ஒரு ஃபேண்டசி, மாயன் ஒரு ரியாலிட்டி.

இதை வேறொரு கோணத் தில் சுவாரசியமாக சொல்வதுதான் மாயன்'' என்றார்.

cine260219
இதையும் படியுங்கள்
Subscribe