Advertisment

ஒங்கள போடணும் சார்

/idhalgal/cinikkuttu/sir

ஸிக்மா ஃபிலிம்ஸ் பேனரில் மனோஜ் தயாரிப்பில் "ஜித்தன்' ரமேஷ், ஐந்து கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் "ஒங்கள போடணும் சார்.'

Advertisment

"ஜித்தன்' ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய ஐந்து அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

Advertisment

இப்படம் பற்றி இரட்

ஸிக்மா ஃபிலிம்ஸ் பேனரில் மனோஜ் தயாரிப்பில் "ஜித்தன்' ரமேஷ், ஐந்து கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் "ஒங்கள போடணும் சார்.'

Advertisment

"ஜித்தன்' ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய ஐந்து அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

Advertisment

இப்படம் பற்றி இரட்டை இயக் குநர்கள் ஆர்.எல். ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், ""நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார் கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா- இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம்.

jithan

நீண்ட இடைவெளிக்குப்பின் "ஜித்தன்' ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சய மாக "ஜித்தன்' ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

இந்தப் படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்பதால் "நானும் ரௌடிதான்' படத்தில் நயன்தாரா பேசிய "ஒங்கள போடணும் சார்' வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்து விட்டோம், நயன்தாராவுக்கு நன்றி'' என்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.

வசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம், படத்தொகுப்பு: விஷ்ணு நாராயணன், நடனம்:

ஸ்ரீசெல்வி, சண்டைப்பயிற்சி: ஃபையர் கார்த்திக், கலை: அனில், ஒளிப்புதிவு: ந. செல்வகுமார், இசை: ரெஜிமோன்.

cine050219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe