ந்தியில் ஹிட் அடித்த "குயின்' தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் "பாரிஸ் பாரிஸ்' என்ற பேரில் ஒரே நேரத்தில் தயாராகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பாருல் யாதவ் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

Advertisment

tamanna

மூன்று மொழிக்கும் டைரக்டர்கள் வேறு வேறாக இருந்தாலும் கடந்தவாரம் லொக்கேஷன் மட்டும் ஒரே ஸ்பாட்டாக மைசூரு ஃபிக்ஸ் ஆனது. ஷூட்டிங் முடிந்தபின் காஜல் அகர்வால், தமன்னா, டைரக்டர் ரமேஷ் அரவிந்த் ஆகியோருடன், கன்னட ஹீரோயின் பாருல் யாதவ், தனது பிறந்தநாளை பார்ட்டி வைத்து ஹேப்பியாகக்கொண்டாடியிருக்கிறார்.