Advertisment

சீனியர்களின் இம்சை!

/idhalgal/cinikkuttu/sin-saints

மியூஸிக் டைரக்டர் ஜேம்ஸ் வசந்தன், "ஓ.. அந்த நாட்கள்' படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணி முடித்தி

மியூஸிக் டைரக்டர் ஜேம்ஸ் வசந்தன், "ஓ.. அந்த நாட்கள்' படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணி முடித்திருக்கிறார். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் ஆஸ்திரேலிலியாவில் நடந்திருக்கிறது. ஹீரோயின்களாக ராதிகா, குஷ்பு, சுகாசினி, ஊர்வசி என நடிப்பில் செம ரகளை பண்ணியிருக்கிறார்களாம்.

Advertisment

jamesvasanth

நடிப்பில் மட்டுமா; ஃபாரினில் ஷூட்டிங் என்பதால், மற்ற விஷயங்களிலும் சூப்பர் ரகளை பண்ணியதோடு, அடிக்கடி சென்னைக்கு வந்து போனதில் பட்ஜெட் எக்குத்தப்பாக ஏறி கண்ணு முழி பிதுங்கிவிட்டதாம்

ஜேம்ஸ் வசந்தனுக்கு.

இதையும் படியுங்கள்
Subscribe