Published on 07/08/2018 (16:38) | Edited on 10/08/2018 (11:13)
ஸ்ரேயா தனது ரஷ்ய காதலரான தொழிலதிபர் ஆன்ட்ரூ கோட்சீயைக் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப்பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக இந்தியாவில் தங்கி,தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். மேலும் கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை ...
Read Full Article / மேலும் படிக்க