ஸ்ரேயா தனது ரஷ்ய காதலரான தொழிலதிபர் ஆன்ட்ரூ கோட்சீயைக் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப்பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக இந்தியாவில் தங்கி,தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். மேலும் கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் தற்போது குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.

Advertisment

shreya

shreya

அங்கு பிகினி உடையில் உள்ள தன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.