Advertisment

ஷீட்டிங் ஸ்டார்ட்டிங்!

/idhalgal/cinikkuttu/shooting-short

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் "புரொடக்ஷன் சஞ 12' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொ

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் "புரொடக்ஷன் சஞ 12' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Advertisment

shootingshort

பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநரான அன்பறீவ் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏசி. முகில்.

இதையும் படியுங்கள்
Subscribe