மன்னாகூட ரெண்டு படம் சேந்தாப்ல கார்த்தி நடிச்சவுடன் அந்த நடிகையை படுத்தி வச்சார்கள். இப்போ, நடிகை ரகுல் ப்ரீத்துடன் கார்த்திக்கு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிருச்சுபோல.

Advertisment

raghulpreethi

அடுத்தடுத்து அவருடன் ஜோடி சேர்கிறார்.

"தீரன் "அதிகாரம்' படத்தில் கார்த்தியுடன் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். அந்தப் படம் நடித்த கையோடு கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் "என்ஜிகே' படத்தில் ஒப்பந்தமானார். இப்போது மீண்டும் கார்த்தியுடன் நடிக்கிறார் என்கிறார்கள்.

karthi

Advertisment

கார்த்தியின் 17-ஆவது படத்தில் ரகுல் ப்ரீத்சிங் இணைக்கப்பட்டிருப்பது திரையுலகில் பலருடைய புருவங்களை உயர்த்தினாலும், எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர் ரகுல்தான்.