Advertisment

சேலையும் ஜீன்ஸ் டிரவுசரும் - கவர்ச்சிக் கலக்கல்!

/idhalgal/cinikkuttu/sarees-and-jeans-trouser-glamour-blend

டைரக்டர் ராஜுமுருகனின் "ஜோக்கர்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்தவர் ரம்யா பாண்டியன். ""சொல்லுங்க பிரசிடெண்ட்'' என ரம்

டைரக்டர் ராஜுமுருகனின் "ஜோக்கர்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்தவர் ரம்யா பாண்டியன். ""சொல்லுங்க பிரசிடெண்ட்'' என ரம்யா சொல்லும் டயலாக்கே தனி அழகு. அடுத்து "ஆண் தேவதை' படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பாந்தமான குடும்பத் தலைவியாக வந்தார்.

Advertisment

gg

டயலாக்குல அழகுல இருந்து என்ன பிரயோஜனம்? இப்ப யார் யாரோ படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ஸ்டில்ஸ்களை ரிலீஸ் பண்ணி சான்ஸ் பிடிக்கி றார்கள். நாமும் ஏன் கவர்ச்சியான ஸ்டில்களை ரிலீஸ் பண்ணக்கூடாது என்ற கிளாமர் முடிவுடன், "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு கவர்ச்சி உண்டு' என நிரூபிப்பதற்காகவே ரம்யா பாண்டியன் ரிலீஸ் பண்ணிய ஸ்டில்ஸ்தான் இங்கே.

Advertisment

cini170919
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe