சரத் + சமுத்திரக்கனி + நானி

/idhalgal/cinikkuttu/sarath-samuthirakani-nani

நாகன் பிக்சர்ஸ் கே. நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் "வேலன் எட்டுத்திக்கும்.'

sarathkumar

இந்தப் படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களா

நாகன் பிக்சர்ஸ் கே. நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் "வேலன் எட்டுத்திக்கும்.'

sarathkumar

இந்தப் படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். நாசர், பஞ்சு சுப்பு, சித்ரா லட்சுமணன், சமுத்திரக்கனி, சிவ. பாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பி. சமுத்திரக்கனி ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இன்று இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப்படுகிறான். இப்படி உள்ள சூழ்நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பதுதான் கதை.

இதையும் படியுங்கள்
Subscribe