Advertisment

தர்ஷன் புகழ்பாடும் சனம் ஷெட்டி!

/idhalgal/cinikkuttu/sanam-shetty-celebrates-darshan

"மேகி' படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. விழாவில் பாத்திமா பாபு பேசும்போது, "" "மேகி' படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துகள். "பிக் பாஸ்' நிகழ்ச்சியின்போது நடிகர் கமல்

"மேகி' படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. விழாவில் பாத்திமா பாபு பேசும்போது, "" "மேகி' படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துகள். "பிக் பாஸ்' நிகழ்ச்சியின்போது நடிகர் கமல்ஹாசனிடம் "இந்நிகழ்ச்சி யில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள்?' என்று கேட்ட போது, "தர்ஷனாக இருக்க விரும்புகிறேன்' என்று கூறினார். அதன்பிறகுதான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

Advertisment

dd

என் வீட்டிலும் எல்லாருக் கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன் "பிக்பாஸ்-3'-லிருந்து வெளியே வந்ததும் என்னுடைய மகனாக தத்தெடுக்கப் போகிறேன்' என்றார்.

சனம் ஷெட்டி ""தர்ஷனை முதன்முறையாக விளம்பரப் படப்பிடிப்பில்தான் பார்த்தேன். அங்கு பலரும், "இவர் பார்ப்பதற்கு கதாநாயகன்மாதிரி இருக்கி றார்' என்று பேசிக்கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி "ஆடிஷனுக்கு வாங்க' என்று அழைத்தேன். நான் நினைத்ததுபோலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.

அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் என்னையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் "பிக்பாஸ்-3' நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாள ராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.''

Advertisment
cini100919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe