ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி

/idhalgal/cinikkuttu/risk-get-rid-rask

டல் எடையைக் கூட்டாமல் தான் நடிக்கிற "ரேஸ்-3' திரைப்படத்துக்காக பலவகையான சண்டைகளைக் கற்றிருக்கிறார் ஜாக்குலிலின் ப

டல் எடையைக் கூட்டாமல் தான் நடிக்கிற "ரேஸ்-3' திரைப்படத்துக்காக பலவகையான சண்டைகளைக் கற்றிருக்கிறார் ஜாக்குலிலின் பெர்ணான்டஸ். பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவும் கத்ரினா கைப்பும் ஆக்ஷன் படங்களில் நடிக்கும்போது ரொம்பவும் ரிஸ்க் எடுப்பார்கள்.

chopra

ஜாக்குலின் இதுவரை டான்ஸில் ரிஸ்க் எடுத்தார். இப்போது, சண்டைகளைக் கற்றுவருகிறார். இரண்டு மாதங்கள் தினமும் இரண்டு மணிநேரம் கிக் பாக்ஸிங், கராத்தே சண்டைகளில் பயிற்சி எடுக்கிறார். ஜாக்குலின் மட்டுமல்ல; பாலிவுட் நடிகைகளில் பலர் ஆண் நடிகர்களின் சம்பளத்தோடு போட்டி போடுவதற்காக பல்வேறு வித்தைகளில் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்
Subscribe