உடல் எடையைக் கூட்டாமல் தான் நடிக்கிற "ரேஸ்-3' திரைப்படத்துக்காக பலவகையான சண்டைகளைக் கற்றிருக்கிறார் ஜாக்குலிலின் பெர்ணான்டஸ். பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவும் கத்ரினா கைப்பும் ஆக்ஷன் படங்களில் நடிக்கும்போது ரொம்பவும் ரிஸ்க் எடுப்பார்கள்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chopra.jpg)
ஜாக்குலின் இதுவரை டான்ஸில் ரிஸ்க் எடுத்தார். இப்போது, சண்டைகளைக் கற்றுவருகிறார். இரண்டு மாதங்கள் தினமும் இரண்டு மணிநேரம் கிக் பாக்ஸிங், கராத்தே சண்டைகளில் பயிற்சி எடுக்கிறார். ஜாக்குலின் மட்டுமல்ல; பாலிவுட் நடிகைகளில் பலர் ஆண் நடிகர்களின் சம்பளத்தோடு போட்டி போடுவதற்காக பல்வேறு வித்தைகளில் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறதாம்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/chopra-t.jpg)