Advertisment

வர்றாரு ரெட்டி!

/idhalgal/cinikkuttu/reddy-comes

ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க "நெ.1', "பிஸினஸ்மேன்', "ஹலோ' மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என். பாலாஜி த

ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க "நெ.1', "பிஸினஸ்மேன்', "ஹலோ' மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என். பாலாஜி தயாரிக்கும் புதிய படம் "அர்ஜுன் ரெட்டி.'

Advertisment

anbalaji

தமிழில் "நோட்டா' படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி மற்றும் பிரகாஷ்ராஜ், "பாகுபலி' பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவி ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- ஸ்யாம் கே. நாய்டு, இசை- சாய்கார்த்திக், எடிட்டிங்- பிரேம், தயாரிப்பு- ஏ.என். பாலாஜி, கதை, திரைக்கதை, இயக்கம்- ஸ்ரீனிவாச ரவீந்திரா.

படம் பற்றி ஏ.என். பாலாஜி, ""தெலுங்கில் "துவாரகா' என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்குமேல் ஓடி மாபெரும் வெற்றிபெற்ற படத்தைத் தமிழில் "அர்ஜுன்ரெட்டி' என்ற பெயரில் தயாரித்துள்ளோம்.

தெலுங்கில் மிகபெரிய வெற்றிபெற்றது.

காதல், ஆக்ஷன், கமர்ஷியல் என மூன்று ஒருசேர கலந்த கலவைதான் இந்த "அர்ஜுன்ரெட்டி.'

Advertisment
cine120219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe