Advertisment
/idhalgal/cinikkuttu/real-soldiers

சிகுமார், இயக்குநர் பாரதிராஜா இணைந்து நடிக்க, பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "கென்னடி கிளப்.' சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்தப் படம்

சிகுமார், இயக்குநர் பாரதிராஜா இணைந்து நடிக்க, பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "கென்னடி கிளப்.' சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம்.

Advertisment

realheros

15 கோடி செலவில் உருவாகிவரும் இப்படம் இறுதிக் கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது.

""தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, புனே, கேரளா, ஆந்திரா, மங்களூர் போன்ற மாநிலங்களிலிருந்து கபடிக் குழுக்கள் வந்துள் ளன. நிஜ வீரர்களைக்கொண்டே படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேக மாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.

cine260319
இதையும் படியுங்கள்
Subscribe