சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ், நயன்தாரா, அனிருத், லைக்கா பிரம்மாண்ட கூட்டணியின் "தர்பார்' ஷூட்டிங் மும்பையில் பூஜையுடன் தொடங்கியது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini_85.jpg)
18-ஆம் தேதி ஓட்டுப் போடுவதற்காக சென்னை வரும் ரஜினி, அன்றே மும்பை திரும்பி "தர்பார்' ஷூட்டிங்கில் கலந்து கொண்டு, இடைவிடாமல் 40 நாட்கள் நடிக்கிறார். மே 23-ஆம் தேதி தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகே ரஜினியின் ரிசல்ட் தெரியும்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04/rajini-t.jpg)