கோலிவுட் முதல் பாலிவுட் வரை கைநிறைய படங்களுடன் பிஸியாக இருக்கிறாராம் நடிகை ரகுல் ப்ரீத்சிங். பாலிலிவுட்டில் சமீபத்தில் வெளியான "ஐயார்ய்' படத்தின் வெற்றிக்குப்பிறகு, அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரகுல் ப்ரீத் நடித்து வருகிறாராம். பெயர் வைக்கப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்துள்ளதாம். தபு முக்கியமான கேரக்டரில் நடிக்கும் இந்தப்படம் இந்தக்கால இளசுகளின் உறவுமுறை குறித்துப் பேசுகிறதாம்.

Advertisment

raghul-raj

இதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவுடன் "என்.ஜி.கே.,' கார்த்தியுடன் "தேவ்', சிவகார்த்திகேயனுடன் "சயின்ஸ் திரில்லர்' என கோலிலிவுட்டில் இன்னும் கொஞ்ச நாளுக்கு ரகுல் ராஜ்ஜியம்தானாம்.