புது வருஷம் பொறக்கறதுக்கு மொத மாசம் ரெண்டு ஹீரோக்களின் படம் ரிலீசாச்சு.
புது வருஷம் பொறக்கறதுக்கு மொத மாசம் ரெண்டு ஹீரோக்களின் படம் ரிலீசாச்சு. ரெண்டுமே விமர்சனரீதியா நல்லபேர் வாங்கினாலும் கலெக்ஷன்ரீதியா கல்லா கட்டாமல் சொதப்பிருச்சு.
அதனால ரெண்டு ஹீரோக்களும் ரொம்பவே புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஹீரோக்கள் மட்டுமல்ல, தங்களது அடுத்த படத்துக்கு செக் வச்சிருவாங்களே என பணம் போட்ட பார்ட்டிகளும் புலம்பிக்கிட்டிருக்காங்களாம்.
-நைட்மேன்