.ஆர். முகேஷ் இயக்கத்தில் விமல்- ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.'

Advertisment

சாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சர்மிளா மாண்ரே, ஆர். சாவண்ட் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே கன்னடத்தில் உள்ள பிரபல நடிகர்கள் அனைவருடனும் சுமார் 40 படங்களுக்குமேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது.

Advertisment

actress

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன் முதலாக கதாநாயகி யாக கன்னடத்தில் அறிமுகப் படுத்தியவர் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முகேஷ். ஆனந்தராஜ், சிங்கம்புலி,வெற்றிவேல்ராஜா ஆகியோரு டன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.