Advertisment

ப்ரியா ஆனந்த் Vs அதுல்யா ரவி

/idhalgal/cinikkuttu/priya-anand-vs-adulaya-ravi

ப்போதெல்லாம் ஹீரோயின்களின் சினிமா படங்களின் ஸ்டில்ஸ் வருதோ இல்லையோ- வாரத்திற்கு மூன்று நாள் அவர்களின் ஃபோட்டோ ஷூட் ஸ்டில்ஸ் ரிலீஸ் ஆகி கிளுகிளுப்பைக் கிளப்புகின்றன. இப்போது எந்தப்

ப்போதெல்லாம் ஹீரோயின்களின் சினிமா படங்களின் ஸ்டில்ஸ் வருதோ இல்லையோ- வாரத்திற்கு மூன்று நாள் அவர்களின் ஃபோட்டோ ஷூட் ஸ்டில்ஸ் ரிலீஸ் ஆகி கிளுகிளுப்பைக் கிளப்புகின்றன. இப்போது எந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது பிரியா ஆனந்திற்கே தெரியாதபோது நமக்கெங்கே தெரியப்போகுது ஆனாலும், வாரந்தோறும் ஆரவாரமாக அவரின் ஃபோட்டோ ஷூட் ஸ்டில்ஸ் ரிலீசாகிறது. ""நான் அப்படி போஸ் கொடுத்தது போன வாரம். இப்படி போஸ் கொடுத்துருக்கேன் பாருங்க இந்த வாரம்'' என தூள் கிளப்புகிறார் பிரியா ஆனந்த். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரிலீசான பிரியா ஆனந்தின் ஃபோட்டோ ஷூட் ஸ்டில்களை "சினிக்கூத்து' வாசகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கிறோம்.

Advertisment

ப்ரியா ஆனந்த் Vs அதுல்யா ரவி

பார்த்தார் அதுல்யா ரவி. நாங்களும் கேமராமேன் வச்சிருக்கோம், ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்போம் என கணக்குப் போட்டிருப்பார்போல.

பிரியா ஆனந்த் போலவே சேலை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அச்சு அசல் அதே போஸில் ஃபோட்டோ ஷூட் நடத்தி ரிலீஸ் பண்ணிவிட்டார். அதையும் இங்கே விருந்து வைத்திருக்கிறோம்.

cini011019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe