Advertisment

சீனாவில் படமான பிரபுதேவா படம்

/idhalgal/cinikkuttu/prabhu-deva-movie-china

வாசன் விஷுவல் வெஞசர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ். சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்.'

பிரபுதேவா- லட்சுமி மேனன் ஜோடிபோடுக

வாசன் விஷுவல் வெஞசர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ். சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்.'

பிரபுதேவா- லட்சுமி மேனன் ஜோடிபோடுகிறார்கள்.

Advertisment

prabhudeva

மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே. பாலாஜி, சித்ரா லட்சுமனன், "கும்கி' அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் "பாகுபலி' வில்லன் பிரபாகர் இந்தப் படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

ஒளிப்பதிவு- ஆர்.பி. குருதேவ், எடிட்டிங்- பாசில்- நிரஞ்சன், பாடல்கள்- பிரபுதேவா மு. ரவிகுமார், இசை- அம்ரீஷ், நடனம்- ஸ்ரீதர், நோபல், ஸ்டண்ட்- சில்வா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அர்ஜுன். எம்.எஸ். கும்பகோணம், பொள்ளாச்சியை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள்.

அதைத் தொடர்ந்து, சீனாவில் டெங் லெங் என்னும் இடத்தில் ஏராளமான செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.

cine120319
இதையும் படியுங்கள்
Subscribe