ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் "பொட்டு.'

Advertisment

barath

இந்தப் படத்தில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமைய்யா, பரணி, "நான்கடவுள்' ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம்- செந்தில், ஒளிப்பதிவு- இனியன் ஹரீஷ், இசை- அம்ரீஷ், பாடல்கள்- விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத், ஸ்டன்ட்- சூப்பர் சுப்பராயன், எடிட்டிங்- எலீசா, கலை- நித்யானந், நடனம்- ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை- ஜி. சங்கர், கதை, திரைக்கதை அமைத்து இயக்கி யிருக்கிறார் வடிவுடையான்.

மருத்துவப் பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள "பொட்டு' இம்மாதம் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.