Advertisment

கபடதாரி பூஜாகுமார்

/idhalgal/cinikkuttu/pooja-kumar

கிரியேடிவ் என்டர்டெயி னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரி பியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தில் "விஸ்வரூபம்' புகழ் பூஜா குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

pp

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரி பியூட்டர

கிரியேடிவ் என்டர்டெயி னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரி பியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தில் "விஸ்வரூபம்' புகழ் பூஜா குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

pp

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரி பியூட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரான டாக்டர் ஜி. தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில், """கபடதாரி' படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப் போனால் இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும் ஆச்சரியங் களையும் ஒருசேரத் தரும் வகையில் அமைந்ததாகும்'' என்கிறார் தனஞ்செயன்.

படத்தை "சத்யா', "சைத்தான்' படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

Advertisment

நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சைமன் கே. கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை கே.எல். பிரவீண் கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விதேஷ். ஹேமந்த் ராவ் கதைக்கு ஜான் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஜி. தனஞ் ஜெயன் இருவரும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகின்றனர்.

நவம்பர் முதல் தேதி படப்பிடிப்பை துவங்கி, 2020 மார்ச் மாதம் உலகெங்கும் திரையிடப்படுகிறது கபடதாரி.

cini121119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe