Skip to main content

ப்ளீஸ் என்னை... -டைரக்டரிடம் கெஞ்சிய ஹீரோயின்!

ஜெ.எஸ். அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் "தொட்ரா.' இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், வீணாவின் அண்ணனாக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்