Advertisment

ஃபோன் ஹேக்கா? இல்லே கோக்குமாக்கா? -ஆஃப் நியூட் அட்ராசிட்டி!

/idhalgal/cinikkuttu/phone-hack-do-not-you

ன்சிகாவின் 50-ஆவது படம் "மஹா.' சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரீலீசானது. அதில் ஹன்சிகா கையில் சரக்குடனும் சிகரெட்டுடனும் இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. (எதிர்ப்பு வரணும்னு தானய்யா இப்படியெல்

ன்சிகாவின் 50-ஆவது படம் "மஹா.' சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரீலீசானது. அதில் ஹன்சிகா கையில் சரக்குடனும் சிகரெட்டுடனும் இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. (எதிர்ப்பு வரணும்னு தானய்யா இப்படியெல்லாம் பண்றாய்ங்க) உடனே ஸாரி கேட்டார்கள் படத்தின் டைரக்டரும் தயாரிப்பாளரும்.

Advertisment

hanshika

இப்ப என்னடான்னா உடம்பையும் மனசையும் ரிலாக்ஸ் பண்ணிக்கிறதுக்காக மியாமி தீவுக்குப் போயிருக்கார் ஹன்சிகா. இன்பச் சுற்றுலா போன இடத்துல ஆஃப் நியூடா ஃபோட்டோ எடுத்து, அதை ஆனந்தமாக இன்ஸ்டாகிராமில் ஏற்றிவிட்டார் ஹன்சிகா.

ஹன்சிகாவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி? என சோஷியல் மீடியாவில் மல்லுக்கட்டினார்கள். முழுக்கப் போத்திக்கிட்டு, முக்காடு போட்டுக்கிட்டாதான் கவலைப்படணும். ஹன்சிகா இப்படி போஸ் கொடுத்தா என்ன தப்பு சோஷியல் மீடியா மக்களே. சோஷியல் மீடியாவில் வறுபடுவதைப் பாத்து, என் செல்ஃபோனை யாரோ "ஹேக்' பண்ணி இந்த ஸ்டில்ஸை ரிலீஸ் பண்ணிட்டாங்கன்னு சொல்லி இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த ஃபோட்டோக்களை டெலிட் பண்ணிட்டார் ஹன்சி.

சரி, இந்த மேட்டரும் "மஹா'-வுக்கு செம பப்ளிசிட்டின்னு நினைச்சுக்க வேண்டியதுதான். ஃபோன் "ஹேக்'கா இல்ல பப்ளிசிட்டி கோக்குமாக்கா? அதுக்குமேல இதுல நாம சொல்றதுக்கு என்ன இருக்கு மக்களே!

-பரமு

Advertisment
cine050219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe