நட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது அதற்கான பொறுப்பு மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்; ஆனால், விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது கறாராக இருக்கும். இது போனிகபூ
நட்சத்திர வெளிச்சத்துடன் சினிமாவில் நுழையும்போது அதற்கான பொறுப்பு மிக அதிகமாகிவிடுகிறது. ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும்; ஆனால், விமர்சகர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது கறாராக இருக்கும். இது போனிகபூர்- ஸ்ரீதேவி தம்பதியின் செல்ல மகள் ஜான்வி கபூருக்கும் பொருந்தும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jhansi.jpg)
சினிமாவே தனது வாழ்க்கை எனும் முடிவில் நுழைந்திருக்கும் அவர், முதல் படம் முதலாகவே தொடர்ந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரும் பாராட்டும்வகையில் நடிப்பை வழங்கி வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதைகள், கதாபாத்திரங்களில் அதீத கவனம் கொண்டிருக்கிறார். தனது கதாபாத்திரங்களுக்கு அவர் மிகுந்த பிரயத்தனத்துடன் திரையில் உயிர்தருவதில் வல்லவராக இருக்கிறார்.
இந்த 2020 புதிய வருட ஆரம்பத்திலேயே, நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் தயாரிப்பான "ஆந்தாலஜி' படமான "கோஸ்ட் ஸ்டோரிஸ்' படத்தின் ஒரு பகுதியில் நடித்துள்ளார். அவரது நடிப்பு ரசிகர்கள், விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கும் அதேநேரம் மற்ற நடிகர்களிடமும் பேசுபொருளாகியுள்ளது. இந்த "ஆந்தாலஜி' படத்தில் இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கியுள்ள பகுதியில் இளம் செவிலியராக நடித்திருக்கிறார்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us