Advertisment

பார்ட்டி'யில் கலக்கும் ஷாம்..!

/idhalgal/cinikkuttu/party

ம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "பார்ட்டி' படத்தில் கலக்கலான சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷா

ம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "பார்ட்டி' படத்தில் கலக்கலான சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம்..

Advertisment

shyam

இந்தப் படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது-

""அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர் களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர். அவரது படங்களில் நடிக்கவேண்டும் என்பது எனது ஆசை. ப்ளஸ் சிவா அண்ணன் படம். டபுள் தமாக்கா! உடனே ஓகே சொல்லி ஃபிஜிக்கு போனேன்.

Advertisment

அதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. செம ஜாலியான...

நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம்! "கிக்' படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன்'' என்கிறார்.

cine150101
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe