பென் கன்ஸ்டோரிடியம் பேனரில் டி. சிவகுமார் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரித்த "பக்கா' 27-ஆம் தேதி ரிலீசாகியுள்ளது.

vasanthravi

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகாளை, சிஸர் மனோகர், சுஜாதா, "நாட்டாமை' ராணி, சாய்தீனா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. மிகமுக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி. சிவகுமார் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு- எஸ். சரவணன், இசை- சி. சத்யா, பாடல்கள்- யுகபாரதி, கபிலன். கலை- கதிர், நடனம்- கல்யாண், தினேஷ், ஸ்டன்ட்- மிராக்கிள் மைக்கேல், எடிட்டிங்- சசிகுமார், தயாரிப்பு நிர்வாகம்- செந்தில்குமார், இணைத் தயாரிப்பு- இ. சரவணன், தயாரிப்பு- ப. சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.எஸ். சூர்யா. காமெடி கலாட்டவாக இருக்கிறது இந்த "பக்கா.'

Advertisment