Advertisment

"பியாண்ட் த க்ளவுட்ஸ்'

/idhalgal/cinikkuttu/paiyaanata-ta-kalavautasa

sridevi

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் "பியாண்ட் த க்ளவுட்ஸ்' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளி

sridevi

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் "பியாண்ட் த க்ளவுட்ஸ்' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

arr

படத்தைப் பற்றியும், ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியினைப் பற்றியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாய் குட்டி பேசுகையில், ""இந்தப் படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

malvikamohan

இதில் கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட மாளவிகா மோகனனையும், வங்காளத்தைச் சேர்ந்த கௌதம் கோஷையும் திரைக்கதையில் முன்னிறுத் தியிருக் கிறார். இது போன்ற சிந்தனை மஜீதியின் தனிச் சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றிய தில் மட்டற்ற சந்தோஷத் தைப் பெற்றிருக்கிறோம்.

மேலும், நாமா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருப்பதால் இந்தத் திரைப்படம் உல களவில் முக்கியமான கவனத்தைப் பெறும் என் பதிலும் மகிழ்ச்சியடை கிறேன்'' என்கிறார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe