Advertisment

ஒரிஜினல் ஒரிஸா சரக்கு!

/idhalgal/cinikkuttu/original-orissa-cargo

masumsankar

Advertisment

ந்தியாவின் தலைநகரான டெல்லி, மற்ற மாநிலங்களான பஞ்சாப், அரியானா, அஸ்ஸாம், பாலிவுட் தலைநகரான மும்பை, டோலிவுட் தலைநகரான ஆந்திரதேசம், மல்லுவுட் தலைநகரான கேரள தேசம், சாண்டவுல் உட் தலைநகரான கன்னட தேசத்தில் இருந்தெல்லாம் தமிழ் சினிமாவுக்கு ஹீ

masumsankar

Advertisment

ந்தியாவின் தலைநகரான டெல்லி, மற்ற மாநிலங்களான பஞ்சாப், அரியானா, அஸ்ஸாம், பாலிவுட் தலைநகரான மும்பை, டோலிவுட் தலைநகரான ஆந்திரதேசம், மல்லுவுட் தலைநகரான கேரள தேசம், சாண்டவுல் உட் தலைநகரான கன்னட தேசத்தில் இருந்தெல்லாம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின்கள் இறக்குமதி ஆகிக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் தெரிந்த சங்கதிதான்.

ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் (இதுக்கெல்லாம் என்னய்யா வரலாறு வேண்டிக்கிடக்குன்னு உங்களின் மைண்ட் வாய்ஸ் கேக்கத்தான் செய்யுது) ஒரிஸா மாநிலத்திலிலிருந்து ஹீரோயின் சரக்கு ஒண்ணு இறக்குமதி ஆகியிருக்கு. அந்த சரக்கோட பேரு மாசூம் சங்கர். மாசூம் பிறந்தது ஒரிஸா என்றாலும் மளமளன்னு வளர்ந்தது மும்பையில்தான்.

masumsankar

Advertisment

இந்தி சேனல்களில் லைவ் ஷோக்களில் வலம்வந்த மாசூம், "மேரா கான் மேரா தேஷ்' இந்தி டி.வி. சீரியலில் பிரபல நடிகர் ஓம்புரியுடன் நடித்ததால் பிரபலமானார். அதன்பின் "மதுமிதா சுக்லா' சீரியல்மூலம் ரொம்பவே பாப்புலராகி, மாடலிங்கிலும் கலக்க ஆரம்பித்தார் மாசூம் சங்கர்.

இந்தியில் அங்கிட் ஜெய்ஸ்வால் டைரக்ஷனில் வெளியான "டோஸ்ட் வித் தி கோஸ்ட்' சினிமாமூலம் பாலிலிவுட்டின் கவனத்தை ஈர்த்துவிட்டு, இப்போது "நாகேஷ் திரையரங்கம்' மூலம் கோலிலிவுட்டில் லேண்ட் ஆகியிருக்கிறார். ஹீரோயின் ஆஷ்னா சவேரிக்கு ஈக்குவலான கேரக்டரில் நடித்திருக்கும் மாசூம் சங்கர், தமிழ் ஃபீல்டில் ஒரு ரவுண்ட் வரும் முடிவோடு, சென்னையில் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்
Subscribe