Advertisment
/idhalgal/cinikkuttu/now-focus

ர். கண்ணன் தயாரித்து, டைரக்ட் பண்ணிய "பூமராங்' படத்தின் ரிசல்ட் திருப்தியாக இருப்பதில் செம திருப்தியாக இருக்கிறார் ஹீரோவான அதர்வா. "ஈட்டி'-க்குப்பிறகு அதர்வ

ர். கண்ணன் தயாரித்து, டைரக்ட் பண்ணிய "பூமராங்' படத்தின் ரிசல்ட் திருப்தியாக இருப்பதில் செம திருப்தியாக இருக்கிறார் ஹீரோவான அதர்வா. "ஈட்டி'-க்குப்பிறகு அதர்வாவுக்கு கைகொடுத்த படம் பூமராங்தான்.

Advertisment

pomarang

அதர்வாவைவிட செம ஹேப்பியாக இருப்பவர்கள் மேகா ஆகாஷும், இந்துஜாவும்தான். படம் முழுக்க வரும் மேகா ஆகாஷ் தழுக்மொழுக்கென பளிச்சென வருகிறார். இடைவேளைக்குப் பின்வரும் இந்துஜாவும் நல்லாவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

படத்தின் ஹீரோ எந்தளவு முக்கியமோ, அந்தளவு கதையும் முக்கியம் என்பதை "பூமராங்' நிரூபித்திருப்பதால், இனிமேல் கதையில் கவனமாக இருந்து, மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற முடிவில் இருக்கிறார்களாம் மேகா ஆகாஷும், இந்துஜாவும்.

"பூமராங்' பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டியதில் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டார் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஆர். கண்ணன்.

Advertisment
cine260319
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe