வேலூர் தமிழ்ப் பொண்ணு இந்துஜா தனியார் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனக்கு சாவித்திரி, பத்மினி, குஷ்பு, ஜோதிகா போன்ற நடிகைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் விஷயம் இருந்தது என்று கூறினார்.

induja

"இன்றைய நடிகைகள் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. பெரும்பாலும் வந்து போகிற மாதிரியான வேடங்களில்தான் வருகிறார்கள்'' என்று சொல்லி, புதிய வம்பில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.