Advertisment

கோலிவுட் மார்க்கெட்டுக்கு புது சரக்கு

/idhalgal/cinikkuttu/new-inventory-kollywood-market

newsproduct

ல் இந்தியாவிலிருந்தும் அப்பப்ப மட்டுமில்ல; எப்பவுமே கோலிவுட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன ஹீரோயின் குஜிலிகள் இங்கேயே டென்ட் அடித்து மகா கனம் பொருந்திய தமிழ் ரசிகனை குஷிப்படுத்தும் குஜிலிக

newsproduct

ல் இந்தியாவிலிருந்தும் அப்பப்ப மட்டுமில்ல; எப்பவுமே கோலிவுட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன ஹீரோயின் குஜிலிகள் இங்கேயே டென்ட் அடித்து மகா கனம் பொருந்திய தமிழ் ரசிகனை குஷிப்படுத்தும் குஜிலிகளும் உண்டு, டென்டைப் பிரித்துவிட்டு அண்டை மாநிலங் களுக்கு பறக்கும் குஜிலிகளும் உண்டு.

Advertisment

saina

அந்த வகையில் இப்போது லேட்டஸ்டாக கோலிலிவுட்டில் லேண்ட் ஆகியுள்ளன மூணு ஹீரோயின் குஜிலிகள்.

Advertisment

1. இவரு பேரு சாய்னா. ஆந்திரா வின் முன்னணி வர்த்தக நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்து, தெலுங்கில் சில படங்களில் தலைகாட்டிவிட்டு, இப்போது கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கிறார்.

saina

2. இந்தப் பார்ட்டி பேரு நஸ்மா சுல்தானா. ""மஸ்தானா, மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானான்னு'' சாங் பாட ரெடியாகிக்கிட்டிருக்கு சுல்தானா.

isha

3. இந்த பியூட்டி பேரு இஷா. இம்போர்ட்டெட் ஃப்ரம் மும்பை. ஒரு பெரிய ஹீரோவுடன் ஜோடிபோட கமிட் ஆகிருச்சாம். யாரு கூடன்னு கேட்டா, ""அத மட்டும் இப்ப சொல்லமாட்டேன், அப்புறமா சொல்றேன்னு'' சொல்லிருச்சு. சரி, யாருகூட கமிட் ஆனா நமக்கு என்ன? நம்ம கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தா சரிதான்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe