பி.எப்.எஸ். ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் கே. அசோக்குமார், பி. ராமன், ஜி சந்திரசேகரன், எம்.பி. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "மயூரன்.' மயூரன் என்றால் விரைந்து காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேல ராமமூர்த்தி, ஆனந்த் சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) கைலாஷ், சாஷி, பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

my

ஒளிப்பதிவு- பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்).

இசை- ஜுபின் (பழைய வண்ணாரப்பேட்டை) மற்றும் ஜெரார்ட்.

பாடல்கள்- குகை மா. புகழேந்தி, எடிட்டிங்- அஸ்வின், கலை- எம். பிரகாஷ், ஸ்டன்ட்- டான்அசோக், நடனம்- ஜாய்மதி, மக்கள் தொடர்பு- மணவை புவன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- நந்தன் சுப்பராயன். (இவர் இயக்குநர் பாலாவின் "நந்தா', "பிதாமகன்' போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்).