Advertisment

ஒடம்பெல்லாம் மச்சம்...

/idhalgal/cinikkuttu/mole

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர். சர்வண் தயாரிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.'

Advertisment

விமல் ஆஷ்னா சவேரி மற்றும் ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூர

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர். சர்வண் தயாரிக்கும் படம் "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.'

Advertisment

விமல் ஆஷ்னா சவேரி மற்றும் ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

முதல் முறையாக ஆங்கில நடிகை மியா ராய் "கன்பைட் காஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

vimal

Advertisment

ஒளிப்பதிவு- கோபி ஜெகதீஸ் வரன், இசை- நடராஜன் சங்கரன், பாடல்கள்- விவேகா, கலை- வைரபாலன், நடனம்- கந்தாஸ், ஸ்டண்ட்- ரமேஷ், எடிட்டிங்- தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை- சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம்- பி.ஆர். ஜெயராமன், மக்கள் தொடர்பு- மௌம்ரவி, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர். முகேஷ்.

""கிளாமரையும், நகைச்சுவை யையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்'' என்கிறார் டைரக்டர்.

படத்தோட ஸ்டில்சையும் ஆடியோ லாஞ்ச் ஸ்டில்சையும் பார்த்தா ஒடம்பெல்லாம் விமலுக்கு மகா மச்சம் இருக்கும்போல.

cine041218
இதையும் படியுங்கள்
Subscribe