Skip to main content

ஒரு "மாதிரி'யா பாக்குறாங்க -சதா ஓப்பன் டாக்!

கடந்த 7-ஆம் தேதி "டார்ச் லைட்' ரிலீஸ். அதற்கு முதல்நாள் நாயகி சதா பேசினார். ""நான் சற்று இடைவெளிக்குப்பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காகத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது. "டார்ச் லைட்' படத்தின் கதை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்