Advertisment

எம்.ஜி.ஆர் டீஸர்

/idhalgal/cinikkuttu/mgr-teaser

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை "காமராஜ்' தி கிங்மேக்கர் என்ற பெயரில் திரைப் படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றி

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை "காமராஜ்' தி கிங்மேக்கர் என்ற பெயரில் திரைப் படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை "எம்.ஜி.ஆர்.' எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்துவருகிறது .

Advertisment

mgr

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதிஷ்குமார் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாராக ரித்விகாவும், எம்.ஆர். ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக ஒய்.ஜி. மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர்த்தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார்.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் புலமைப் பித்தன், கவிஞர் முத்துலிங்கம் மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர். ஐந்து இசையமைப் பாளர்கள் இசையமைக்க உள்ளனர்.

அடுத்த வாரம் இத்திரைப் படத்தின் டீசரை வெளியிடப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe