Advertisment

மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்!

/idhalgal/cinikkuttu/maumapaai-vailalanakalautana-pairapautaevaa-maotala

prabhudeva

மிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணிப்பட நிறுவனங்களில் ஒன்று டி. சிவாவின் "அம்மா கிரியேசன்ஸ்'. அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் "பார்ட்டி' படத்தைத் தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்லி "சார்ல

prabhudeva

மிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணிப்பட நிறுவனங்களில் ஒன்று டி. சிவாவின் "அம்மா கிரியேசன்ஸ்'. அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் "பார்ட்டி' படத்தைத் தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்லி "சார்லிசாப்ளின் -2.'

Advertisment

பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா ஷர்மா நடிக்கிறார்கள். பிரபல இந்தி, தெலுங்கு நடிகையான அதா ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Advertisment

prabhudeva

ஒளிப்பதிவு - சௌந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவாகலை - ஆர்.கே.விஜய்முருகன், நடனம்- ஜானி, எடிட்டிங் - பென்னி, ஸ்டன்ட்- கனல் கண்ணன் தயாரிப்பு - டி. சிவா. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம்.

முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடிப் படமான "சார்லிலி சாப்ளின்-2' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் பிரபுதேவா, சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

மிகப் பிரம்மாண்ட மான அரங்குகள் அமைக்கப்பட்டு இரண்டு சண்டைக் காட்சிகளும் படமாக்கப் பட்டன.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe