Advertisment

கல்யாண வைபோகமே...

/idhalgal/cinikkuttu/marriage-function

டிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன்- கே. பிரியங்கா

டிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன்- கே. பிரியங்கா திருமணம் சென்னை கோயம்பேடிலுள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

Advertisment

marriage

marriage

மணமகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன், தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "சர்கார்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

cine181218
இதையும் படியுங்கள்
Subscribe