நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன்- கே. பிரியங்கா திருமணம் சென்னை கோயம்பேடிலுள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage1.jpg)
மணமகன் ஆர்.எஸ். ஜஸ்வந்த் கண்ணன், தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "சர்கார்' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-12/marriage-t.jpg)